Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம்: அக்.25 ல் ... அகரம் கோவில் உண்டியல் எண்ணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலாடியில் 34 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
11:10

கடலாடி: கடலாடி தேவர் மகாசபைக்கு பாத்தியப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் 5ம் ஆண்டு வருடாபிஷேக விழா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது ஜெயந்தி விழா, 60 வது குருபூஜை விழா மற்றும் 34 ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்து வருகிறது. கடந்த அக். 18 அன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றுதலுடன் விழா துவங்கியது. முத்து பரப்பும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது.

தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், விளக்கு பூஜை, அன்னதானம், வள்ளி திருமண நாடகம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. வருகிற அக். 25, 26 அன்று அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவைகள் நடக்கிறது. வருகிற அக்.27 அன்று பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு ஆகிய பிரிவுகளின் கீழ் மாட்டு வண்டி பந்தயம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை மற்றும் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar