Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவி. கோயில் திருவிழாவில் ... நாளை கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும்..! நாளை கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலய வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2022
06:10

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அரசு மருதுபாண்டியர் நினைவக வளாகத்திலுள்ள சிவாலயத்திற்கு வருடாபிஷேகம் நடந்தது. காலை 9:00 ஹோமங்கள் துவங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. வாரிசுதாரர் ராமசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மதுரை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மருதுபாண்டியர் நினைவு நாள் ஏற்பாடுகளை டி.ஆர்.ஓ.மணிவண்ணன், ஆர்.டி.ஓ. பிரபாகரன் ஆய்வு செய்தனர். பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 
temple news
திருபுவனை; திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar