நாகர்கோவில்: மருத்துவாழ்மலை அய்யா வைகுண்டர் ஆன்மிக மையத்தில் 61வது பணிவிடையும், 108 முறை அய்யா சிவசிவ அரகரா மந்திரமும் நடந்தது. இதில் தலைவர் வைகுண்டமணி, நிறுவனர் செல்வகுமார், இணை செ யலாளர் ரத்தினசாமி, துணை செயலாளர் வைகுண்டராஜ் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மேலாண்மை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.