Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; டில்லி ... காஞ்சிபுரம் சங்கரமடத்தில் அவிட்ட நட்சத்திர சிறப்பு பூஜை காஞ்சிபுரம் சங்கரமடத்தில் அவிட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை, பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை, பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

25 டிச
2025
11:12

குன்னூர்; குன்னூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் விசாக பாதயாத்திரை குழுவினர் சார்பில், வெற்றிவேல் முருகனுக்கு 25ம் ஆண்டு வெள்ளிவிழா, திருவிளக்கு பூஜை நடந்தது.


விழாவையொட்டி இன்று காலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியம், தாரை தப்பட்டைகள் முழங்க, முளைப்பாரி மற்றும் பால்குட ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட்,டி.டி.கே., சாலை வழியாக சுப்ரமணிய சுவாமி கோவிலை அடைந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவில் கந்த சஷ்டி பாராயணம், முருக பக்தர்களின் பஜனை, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை இடம்பெற்றது. தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி, வெள்ளி மயில் திருத்தேர் ஊர்வலம், மங்கள வாத்தியம், துடுப்பு முழக்கம், பஜனை பறவை காவடி ஆகியவற்றுடன் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலை வந்தடைந்தது. சிறப்பு வழிபாடுகள், தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது. வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு பழனி பாதயாத்திரை முருக பக்தர்கள் பாதை யாத்திரை செல்ல உள்ளனர். ஏற்பாடுகளை குன்னூர் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் விசாக பாதயாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar