Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேடு மகாலிங்க சுவாமி கோயில் ... திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு 40 மணிநேரம் காத்திருப்பு திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உற்சவமூர்த்திகளுக்கு லட்ச பில்வ அர்ச்சனை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உற்சவமூர்த்திகளுக்கு லட்ச பில்வ அர்ச்சனை

பதிவு செய்த நாள்

14 நவ
2022
07:11

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் 13.11 .2022 முதல் 22.11 .2022 வரை 10 நாட்கள் ஸ்ரீ ஞானபிரசூனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் உற்சவமூர்த்தி களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் லட்ச பில்வ அர்ச்சனை லட்ச குங்குமார்ச்சனையை  கோயிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களுக்கு பின்னர் ரூபாய் 200 கட்டணமாக செலுத்தி பக்தர்கள் டிக்கெட்களை பெறலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாள் கோயில் வளாகத்தில் உள்ள அலங்காரம் மண்டபத்தில் லட்ச பில்வார்ச்சனை  லட்ச குங்கும அர்ச்சனையை கோயில் வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது .இதில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தம்பதியினர் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர்  மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக ஆண்டுதோறும் இந்த சிறப்பு லட்ச பில்வார்ச்சனை குங்குமார்ச்சனை நடப்பது வழக்கம்.இந்நிலையில் இவ்வாண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 10 நாட்கள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இருந்து, உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கான ... மேலும்
 
temple news
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே குழந்தை வரம் வேண்டி கோமாதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ... மேலும்
 
temple news
மதுரை; அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுசீந்திரம் தாணுமாலய  சுவாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்தி தரிசனம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம் காவாம்பயிர் ஊராட்சி, புத்தளி கிராமத்தில் மரகதாம்பிகை சமேத சத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar