Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ... கைலாசநாதர் கோயிலில் சங்காபிஷேகம் கைலாசநாதர் கோயிலில் சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்தீஸ்வரர் கோவில் 1008 சங்கு அபிஷேகம் நடந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நித்தீஸ்வரர் கோவில் 1008 சங்கு அபிஷேகம் நடந்தது

பதிவு செய்த நாள்

22 நவ
2022
06:11

காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீநித்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீநித்யகல்யாணி சமேத ஸ்ரீநித்தீஸ்வர கோவிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நித்திஸ்வரருக்கு 1008 சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விசேஷ மஹா ஹோமம் அதனை தொடர்ந்து பால்.தயிர்.மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த புனித நீரினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிவன் மற்றும் அம்பாளுக்கும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதுப்போல் திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வரர் கோவிலில் முதல் வாரத்தில் 108சங்கு அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar