பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2022 11:11
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழாவையொட்டி உற்சவர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சக்தி கோஷம் வழங்க அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலர்கள் செய்திருந்தனர்.