Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ... நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

28 நவ
2022
05:11

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான, சுவாமிமலை  சுவாமிநாதசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடிமரம் அருகே சுப்பிரமணியசுவாமி வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் மலைக்கோயிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தளினர்.


தொடர்ந்து இரவு வீதியுலா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 29ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை காலை படிச்சட்டத்திலும் இரவு பலவிதமான வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. திருக்கார்த்திகை தினத்தனமான டிச.6ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்றிரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, கார்த்திகை தீபம் ஏற்றியும் கோயில் சன்னதியில் சொக்கப்பானை கொளுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. டிச.7  தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar