Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ... பரமக்குடியில் மீனாட்சி கோயிலில் சம்பக சஷ்டி நிறைவு பரமக்குடியில் மீனாட்சி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் யோகி ராம் சுரத்குமார் மகாராஜின் 104 வது ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவான் யோகி ராம் சுரத்குமார் மகாராஜின் 104 வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

01 டிச
2022
03:12

திருக்கோவிலூர்: பகவான் யோகி ராம் சுரத்குமார் மகாராஜின் 104 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிஷ்டானத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 104 வது ஜெயந்தி விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் ஏகாதசருத்ர பாராயண சகிதருத்ர ஹோமம், வசோதாரா பூர்ணாகுதி, அதிஷ்டானத்தில் மகாஅபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாம சங்கீர்த்தனத்துடன் பஜனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு விதூஷி அர்ச்சனா, ஆரத்தி குழுவினரின் வாய்ப்பாட்டு, பகவான் உற்சவமூர்த்தி பள்ளக்கில் பிரதான்மந்திர் உள்ளே உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar