Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் யோகி ராம் சுரத்குமார் ... திருவண்ணாமலை கார்த்திகை தீபத் விழா : ரிஷப வாகனத்தில் சுவாமி உலா திருவண்ணாமலை கார்த்திகை தீபத் விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் மீனாட்சி கோயிலில் சம்பக சஷ்டி நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் மீனாட்சி கோயிலில் சம்பக சஷ்டி நிறைவு

பதிவு செய்த நாள்

01 டிச
2022
04:12

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் சம்பக சஷ்டி விழாவையொட்டி, நிறைவு நாள் அன்று பைரவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் பாலித்தார்.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 20 ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நவ., 23 ல் துவங்கியது. தினமும் பைரவருக்கு விபூதி காப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை சாத்தி, சந்தனம் மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் காலை ஹோமம், அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நவ., 23 அன்று சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்ட பைரவயாகம், மறுநாள் அஷ்ட வித்தியாசனை, புஷ்பாஞ்சலி நடந்தது. நவ., 30 காலை பைரவருக்கு வெள்ளிக் கவசம் சாற்றி, பாவாடை நைவேத்தியம் நிறைவடைந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு 7:00 மணிக்கு பைரவருக்கு, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar