அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா தெப்பத்தில் முருகர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2022 10:12
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில், நேற்று இரவு அய்யங்குளத்தில், மூன்றாம் நாள் தெப்ப உற்சவத்தில், வள்ளி தெய்வானை சமேதராய் முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.