கோவையில் சைவநெறி அக்கட்டளை சார்பில் மார்கழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 07:12
கோவை பட்டி நாயகர் சைவநெறி அக்கட்டளை சார்பில் மார்கழி திருவிழா - 2022 நிகழ்ச்சி சுந்தராபுரம்-காமராஜ் நகரில் உள்ள செங்கப்ப கோனார் மண்டபத்தில் துவங்கியது. இந்த நிகழ்வானது டிசம்பர் 16 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று பிறப்பின் நோக்கமும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் ஸ்ரீபரமஹம்ச சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.