Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி குமரன் கோயிலில் தேய்பிறை ... பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜன. 2 ல் சொர்க்கவாசல் திறப்பு பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜன. 2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழியில் ராதா கல்யாண மகோத்ஸவம்
எழுத்தின் அளவு:
சீர்காழியில் ராதா கல்யாண மகோத்ஸவம்

பதிவு செய்த நாள்

18 டிச
2022
07:12

மயிலாடுதுறை: சீர்காழிகள் நடைபெற்ற ராதா கல்யாண மகோத்ஸவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோவிலில் இன்று ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு   அநுஞ்ஞை, விக்னேஸ்வர பூஜை தோடயமங்களம், குரு கீர்த்தனை மற்றும் அஷ்டபதியுடன் தொடங்கியது. மாலை 4 மணிக்கு அஷ்டபதி தொடர்ச்சி, 7:30 மணிக்கு பஞ்சபதி, தியானம், பூஜை மற்றும் டோலோத்ஸவம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு உஞ்சவ்ருத்தி, 9:30 மணிக்கு சம்பிரதாய திவ்யநாமம், 11 :45 மணி முதல் 1 மணிக்குள் மாங்கல்ய தாரணம், ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றது. ராதா கல்யாண மகோத்ஸவத்தை தேப்பெருமாநல்லூர் நரசிம்மன் பாகவதர் குழுவினர் நடத்தி வைத்தனர். நிகழ்வில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன்  உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சீனிவாசனுக்கு நினைவு பரிசினை வழங்கி வாழ்த்தினார். ராதா கல்யாண மகோத்சவத்திற்கான ஏற்பாடுகளை சீர்காழி தென்பாதி  ஆத்யந்த பிரபு ஆசிரமம் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் இணைந்து செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar