ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் திரு அத்யயன உத்ஸவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2022 08:12
தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான் சுவாமி கோவில்திரு அத்யயன உத்ஸவம் ஆரம்பம் இன்றுபகல் பத்து முதல் திருநாள் மார்கழி மாதம் 08ம்நாள்23/12/2022 வெள்ளி கிழமை காலை 10மணிக்கு சுவாமி ஸ்ரீகள்ளபிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மண்டபத்தில் எழுந்தருளினர். ஆழ்வார்கள், உடையவர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இடப்புறம் தனி கட்டிலில் எழுந்தருளினர். திருப்பல்லாண்டு உத்ஸவம் இனிதே ஆரம்பம் பெரியாழ்வார் எழுந்தருளி தொடங்கப்பட்டது.