தாளக்கரை லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில் வை குண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 03:01
திருப்பூர் : தாளக்கரை லஷ்மி நரசிம்ம பெருமாள்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் வெள்ளி காப்பு அலங்காத்தில் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.