Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடியில் வைகுண்ட ... வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

03 ஜன
2023
02:01

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்டவாசல் திறக்கப்படுவது வழக்கம்.


இதன்படி, நேற்று வைகுண்ட ஏகாதசிக்காக, ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. இந்த வாசல் வழியாக செல்ல, திருமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினத்திற்கு மறுநாள் வைகுண்டவாசல் திறக்கப்பட்டதால், தரிசனம் செய்ய பக்தர்கள் பலர் போட்டியிட்டனர். ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்த வர்களுக்கே, தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு தங்கதேர் வலம் நடை பெற்றது. ஸ்ரீதேவி – பூதேவி சமேத மலையப்பஸ்வாமி, ஏழுமலையான் கோவில் மாடவீதியில் தங்கதேரில் எழுந்தருளி சேவை சாதித்தார். பெண்கள் பூஜைகள் செய்து, தங்கதேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில், தேவஸ்தானஅதிகாரிகள் பல ரும்பங்கேற்று, தேரை வட ம் பிடித்து இழுத்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலை பலவண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. கோவில் அருகில் ஏற்படுத்தப்பட்டபாற்கடலில் அமைக்கப்பட்ட லட்சுமி நாராயணர் அலங்காரத்தை, பக்தர்கள் தரிசித்து வணங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar