Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நத்தத்தில் ஆருத்ரா பூஜை ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை; மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.80 கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2023
11:01

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3 கோடியே 80 லட்சம் கிடைத்துள்ளது.

பழநியில் மலைக்கோயிலில் ஜன.,5,6ல்‌ உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நேற்று (ஜன.6ல்‌) காணிக்கையாக 380 கிராம் தங்கமும், 4,283 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. ஒரு கோடியே 84 லட்சத்து 51 ஆயிரத்து 768 மற்றும் 291 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 855 கிராம் தங்கமும், 10 ஆயிரத்து 631 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.3 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 807, மற்றும் 574 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar