Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... அகஸ்தியர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு அகஸ்தியர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தளபதிகள் வணங்கிய போர் தெய்வம்! மறையாத வரலாறு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தளபதிகள் வணங்கிய போர் தெய்வம்! மறையாத வரலாறு

பதிவு செய்த நாள்

10 ஜன
2023
12:01

உடுமலை: உடுமலை அருகே, பழமை வாய்ந்த கோவில் மற்றும் அங்குள்ள சிற்பங்கள் குறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்தனர். மடத்துக்குளம் தாலுகா துங்காவியில், பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. கற்றளி முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் வளாகத்தில், பழமையான சிற்பங்களும் உள்ளன. கோவில் வரலாறு, சிற்பங்கள் குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கள ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறியதாவது: உடுமலை வட்டாரத்தில், பாளையக்காரர்கள் ஆட்சி செய்த சான்றுகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, 15ம் நுாற்றாண்டுக்கு பிறகு பெருமளவில் இந்தப்பகுதிகளில் நாயக்கனுார், பாளையம் என கிராமங்களின் பெயர்கள் அமைந்தது குறித்த சான்றுகளை வரலாற்று ஆய்வாளர் பிள்ளை பதிவு செய்துள்ளார். மேலும், 13ம் நுாற்றாண்டில் கொங்குச்சோழர்களுக்கு பின் கொங்கு பாண்டியரும், தென் கொங்கையே ஆட்சி செய்து வந்துள்ளனர். துங்காவியில் உள்ள இக்கோவிலை பாண்டிக்கோவில் என்றும் தளவாய்கள் வழிபட்ட போர் தெய்வம் என்றும் தெரிவிக்கின்றனர். வளாகத்தில், பாளையக்காரர் காலத்தில், அரச குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும், தளபதிகள் வழிபடுவது போன்று படைப்பு சிற்பங்கள் உள்ளது. மேலும், இந்த கோவில் கருவறையில், எட்டுக்கை கொண்ட அம்மன் காலடியில் ஒரு அரசன் கீரிடம், கையில் வாளும், கேடயமும் ஏந்தி அம்மனால் சம்ஹாரம் செய்யப்பட்டு கிடக்கிறான். இந்த ஊருக்கு அருகில் வஞ்சிபுரம் எனும் பகுதியில் ஏற்கனவே தமிழக அரசின் தொல்லியல் துறையால் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளனர். இத்தகைய பழங்கால கோவில்கள் மற்றும் சிற்பங்கள், மக்களின் வழிபாட்டால், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar