Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்தி பகவான், சூரிய பகவானுக்கு ... திருப்பரங்குன்றம் கோயிலில் கோ பூஜை : பசுபதீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் திருப்பரங்குன்றம் கோயிலில் கோ பூஜை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் பறவைகளுக்கு அன்னம் அளிக்கும் வைபவம்: பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆண்டாள் பறவைகளுக்கு அன்னம் அளிக்கும் வைபவம்: பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜன
2023
08:01

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பிறந்த வீட்டின் நலன் காக்க ஆண்டாள் பறவைகளுக்கு அன்னமிடும் வைபவத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் கணு பொங்கலை முன்னிட்டு ஆண்டாள் புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாள் வீதி உலாவாக ஹலாதினி புஷ்கரணையில் எழுந்தருளி பிறந்த வீட்டின் நலன் காக்க பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தாயாரின் திருவடி நிலையான ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீர்த்தவாரியும் நடைபெற்றது. அதனை அடுத்து ஆண்டாளுக்கு மகா தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. ஆண்டாள் அன்னமிடும் வைபவத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தங்களது பிறந்த வீடும், உடன் பிறந்தவர்களும் நலமுடன் வாழ தங்கள் கொண்டு வந்த 5 வகையான உணவை பறவைகளுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்தனர். இதில் கோவில் நிர்வாகிகள், ஸ்தலத்தார்கள், தீர்த்த காரர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாகராஜ் ; இந்தியாவின் ஒற்றுமையின் அடையாளமானதும், சனாதனத்தின் பெருமையானதுமான மகா கும்பமேளா 2025, ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) நேற்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அவரது அவதார ஸ்தலமான நந்தவனத்தின் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரம் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது, கீழானுார் கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar