Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோயிலில் ஆட்டோமேஷன் ... பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் பதஞ்சலி மகரிஷிக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
காசி விஸ்வநாதர் கோவிலில் பதஞ்சலி மகரிஷிக்கு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

27 ஜன
2023
08:01

மதுரை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சத்குரு ஸ்ரீ ஆதிசேட பதஞ்சலி மகரிஷிக்கு, இன்று மாலை 6:40 மணிக்கு தை மாத ரேவதி நட்சத்திர தினத்தை ஒட்டி யோக ஆச்சார்யா குருஜி டி எஸ் கிருஷ்ணன் நினைவாக சகல அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. சத் சங்க அன்பர்கள் பக்தகள் என அனைவரும் கலந்து கொண்டு திருவருளையும் குருவருளையும் பெறலாம்.

தொடர்புக்கு: 9344937539/9789300607

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar