Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருத்தலக்கம்பட்டி முத்தாலம்மன் ... சிவ கணபதி கோவில் ஆண்டு விழா : பக்தர்கள் வழிபாடு சிவ கணபதி கோவில் ஆண்டு விழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

27 ஜன
2023
10:01

சிறுபாக்கம்: சிறுபாக்கம் கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

சிறுபாக்கம் - எஸ்.புதூர் சாலையில் காட்டுகொட்டாய் பகுதியில் புதியதாக ஶ்ரீ கற்பக விநாயகர் கோவில் கட்டப்பட்டது. அதில், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்க்கை அம்மன் சுவாமிகளும் அமைக்கப்பட்டது. இதற்கான மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை, மகா சங்கல்பம் மற்றும் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல் யாக சாலை பூஜைகள், கோ பூஜை, ருத்ரா வேத பாராயணம் பூஜைகள் நடந்தது. பின்னர், காலை 9:00 மணியளவில் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுப்புற கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar