ஆற்று திருவிழா முடித்து ஆலயம் திரும்பினார் அருணாசலேஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2023 08:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆற்று திருவிழாவை முடித்துவிட்டு, இன்று கோவிலுக்குள் திரும்பிய உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் திரும்பி வந்தார். கோவிலில் விடுமுறை நாளில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர்.