கோதண்டராமர் கோவிலில் சீதா ராமசந்திரமூர்த்தி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2023 10:01
கோவை: கோவை, ராம்நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில் 80-ம் ஆண்டு ராதா கல்யாண மகோத்சவ விழாவின் நிறைவு நாளில் ராம்நகர் ஸ்ரீகோதண்டராமர் கோவில் உற்சவமூர்த்தி ஸ்ரீசீதாராமசந்திரமூர்த்தி திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.