போத்தனூர் நாக பத்ரகாளியம்மன் கோவிலில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2023 03:02
போத்தனூர்: போத்தனூர், பாரதி நகரில் உள்ள நாக பத்ரகாளியம்மன் கோவிலில் தைப்பூச முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.