காரமடை : குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கம் ஆறாம் ஆண்டு விழாவில் பாபாவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
காரமடை அருகே உள்ள குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கம் ஆறாம் ஆண்டு விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பாபாவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.