கோவை காட்டூர் விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2023 03:02
கோவை காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி காப்பு கவசத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.