Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி விழா : குலதெய்வ ... இன்று மகா சிவராத்திரி : எம பயம் நீங்க இறை வழிபாடு செய்யுங்க! இன்று மகா சிவராத்திரி : எம பயம் நீங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் மாசி திருவிழா மூகூர்த்த கால் ஊன்றுதலுடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் மாசி திருவிழா மூகூர்த்த கால் ஊன்றுதலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

18 பிப்
2023
09:02

பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா, மூகூர்த்த கால் ஊன்றுதலுடன் துவங்கியது.

பழநி, மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நேற்று (பிப்,.17ல்) மூகூர்த்த கால் இரவு 8:25 மணிக்கு நடுதலுடன் துவங்கியது. பிப்.,21 ல் திருக் கம்பம் தயாரிக்க காணியாளர் அரிவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 6:30 மணிக்கு மேல் நடக்கும். அதைத் தொடர்ந்து கம்பம் தயார் செய்யப்படும். அதன்பின் கம்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வையாபுரி கண்மாய், அரசமரத்து வினாயகர் கோயில் படித்துறையில் அலங்கரிக்கப்படும். அதன் பின் மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்படும். சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்வர். பிப்., 28 அன்று கொடியேற்றம், கம்பத்தில் பூவோடு வைத்தல் நடைபெறும். அதன்பின் மார்ச்.,7 ல் மாலை 6:40 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், மார்ச்.,8 ல் தேரோட்டமும் நடைபெறும். மார்ச்.,9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். மூகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar