Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னை பிறந்தநாள் : அரவிந்தர் ... சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
11:02

தொண்டாமுத்துார்: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிக்கையில்,தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இத்தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன் தேவாரம் பாடும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, தினமும் சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகள் தங்கள் ஆழமான கலாசாரத்தை அறிய வேண்டும் என, தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன், ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற சத்குரு,12 வயதுக்கு கீழ் உள்ள தமிழ் குழந்தைகள், நம் நாட்டில் எங்கிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும், இங்கு வந்து தேவார பாடல் பாடினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும். ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் ஆதியோகி முன் தேவாரம் பாடிவிட்டு, பரிசுகளை பெற்று கொள்ளலாம். கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவாரம் கற்றுக்கொண்டு, ஆதியோகி முன் தேவாரம் பாட நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் அனைவரும் நிகழ செய்ய வேண்டும், என, கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar