Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.180 கோடி கபாலீஸ்வரர் கோவில் இடம்: ... உப்பூர் விநாயகர் கோயில் கொடியேற்றம் உப்பூர் விநாயகர் கோயில் கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 செப்
2012
10:09

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவின், துவக்க நாளான நேற்று, கொடியேற்றம் நடந்தது. தங்க கவசத்தில் அருள்பாலித்த மூலவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு அருகில், மூஷிக வாகனத்தில் உற்சவ விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். அங்குசத்தேவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூஷிக உருவம் பொருந்திய கொடிக்கும் மலர் தூவி பூஜை நடந்தது. அடுத்து, கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில், மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் வீதி வலம் வந்தார். இன்று முதல், எட்டாம் திருநாள் வரை காலை, 9:30 மணிக்கு, வெள்ளிக் கேடகத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar