Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அங்காள பரமேஸ்வரி ... கிருஷ்ணகிரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கிருஷ்ணகிரி அங்காளபரமேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அங்காளம்மன் கோயில் 23ம் ஆண்டு பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி அங்காளம்மன் கோயில் 23ம் ஆண்டு பால்குட விழா

பதிவு செய்த நாள்

23 பிப்
2023
02:02

பரமக்குடி: பரமக்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண சுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி, பாரிவேட்டை மற்றும் 23 ம் ஆண்டு பால்குட விழா நடந்தது. அப்போது பால்குடம் எடுத்த  பெண்கள் சக்தி கோஷம் முழங்க சென்றனர்.

இக்கோயிலில் பிப்., 16 இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பிப்., 17 காலை 9:00 மணிக்கு மேல் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டு,  அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பிப்., 20 காலை பாரிவேட்டை விழாவும், இரவு அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். நேற்று காலை 8:00 மணி முதல் பக்தர்கள் கோயிலில் இருந்து  பால் குடங்களை எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு அம்பாளுக்கு தீபாராதனைகள்  காண்பிக்கப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காளர் ஜீவானந்தம் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar