Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரூர் சுயம்பு புற்று அங்காள ... பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னானி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பொன்னானி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
12:02

ஊட்டி: பந்தலூர் அருகே பொன்னானி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 26 ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இதற்கு யாகசாலை காப்பு கட்டுதல் மற்றும் கணபதி ஹோமம் கோவில் கமிட்டியினருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, கோவில் தர்மகர்த்தா மாரிமுத்து தலைமையில் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு அர்ச்சகர்கள் பரமசிவம், ராஜா தலைமையிலான குழுவினர் கணபதி ஹோமம் நடத்தினார்கள். கிராம ஒற்றுமைக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும், இயற்கையை பாதுகாக்கவும் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலைக்கு காப்பு கட்டப்பட்டது. மேலும் கோவில் கமிட்டியினர் மற்றும் நிர்வாகிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் சேகர், நிஷார், கலை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar