Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் பெரியநாயகி அம்மன் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மகோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசிமகத்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசிமகத்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2023
05:02

சதுர்வேதமங்கலம்: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலின் மாசிமகத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கிராம மக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் ரிஷப கொடியேற்றினர். 10 நாள் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவார். மார்ச்.1ம் தேதி காலை 9:30 மணிக்கு ஆத்மநாயகி அம்பாள் ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மார்ச். 2 ல் கழுவன் திருவிழாவும், மார்ச்.5ல் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான மார்ச். 6ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இதற்கிடையில் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரமுள்ள அரளிப்பாறை கோயிலுக்கு மயில் வாகனத்தில் பாலதண்டாயுதபாணி எழுந்தருளினார். அங்கும் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar