Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் மகா ... திரவுபதையம்மன் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கச்சத்தீவு திருவிழா : ராமேஸ்வரத்தில் இருந்து 2193 பக்தர்கள் படகில் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2023
07:03

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 2193 பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின் படகில் புறப்பட்டு சென்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் பாக்ஜலசந்தி கடலில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா யொட்டி நேற்று மதியம் 12:30 மணிக்கு நெடுந்தீவு பாதிரியார் கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கினார். விழாவில் பங்கேற்க நேற்று காலை 5:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 60 விசைப்படகு, 12 நாட்டுப்படகில் 2193 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். பக்ர்களை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எஸ்.பி., தங்கதுரை வழியனுப்பி வைத்தனர். பக்தர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க க்யூ பிரிவு போலீசார், வருவாய்த்துறை, சுங்கத்துறையினர் பக்தர்களிடம் விசாரணை செய்து, அடையாள அட்டையை ஆய்வு செய்த பின்பு கடல் பயணத்திற்கு அனுமதித்தனர். நடுக்கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் பக்தர்களை சோதனை செய்த பின் கச்சதீவுக்கு செல்ல அனுமதித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar