Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவராயம்பாளையம் ஸ்ரீ காமாட்சி ... பல்லடம் மாரியம்மன் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு நிலக்கோட்டையில் இருந்து பூ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2023
11:03

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் இருந்து கேரளா சோட்டானிக்கரை பகவதி அம்மன் மாசி மக திருவிழாவிற்கு மூன்று டன் பூக்களை மாலையாக தொடுத்து அனுப்பி வருகிறார்.

கேரளா சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் மாசி மக திருவிழா நடந்து வருகிறது. நிலக்கோட்டை ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி தலைவர் சுகந்தாகரிகாலபாண்டியன் சோட்டானிக்கரை கோயிலை பூக்களால் அலங்கரிக்க மூன்று டன் பல வண்ண பூக்களை மாலையாக தொடுத்து சோட்டானிக்கரை கோயிலுக்கு காணிக்கையாக அனுப்பி வைத்தார். ஆண்டுதோறும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு மலர்மாலை அனுப்பும் பணியில் சுகந்தா ஈடுபட்டு வருகிறார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar