Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது ... மாசி கடைசி வெள்ளி:  பதஞ்சலி மனோகரர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மாசி கடைசி வெள்ளி: பதஞ்சலி மனோகரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்திபுரம் இருளப்பசாமி கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சக்திபுரம் இருளப்பசாமி கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 மார்
2023
05:03

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே நைனாமரைக்கான் ஊராட்சிக்குட்பட்ட சக்திபுரத்தில் உள்ள இருளப்பசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மார்ச் 9 அன்று முதல் காலை யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 6:30 மணி அளவில் கோபூஜை, சூரிய நமஸ்காரம், நாடி சந்தனம், யாகசாலை பூஜை, யாத்ரா தானம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:00 மணியளவில் இருளப்பசாமி கோயில் விமான கலசத்தில் ஸ்ரீராமன் ஐயங்கார் தலைமையிலான குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ குடிமக்கள் மற்றும் சக்திபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar