Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகலிங்கேஸ்வரர் கோவிலில் உலக ... மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடை விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக்கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

14 மார்
2023
07:03

சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். வரும் 19–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கும். எல்லா நாட்களிலும் வழக்கமான உஷபூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை ஆகியவற்றுடன், காலை முதல் மாலை வரை உதயஸ்தமனபூஜை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar