Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் ... காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  நேர்த்திக்கடன் காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீச்சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
ஆத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீச்சட்டி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

20 மார்
2023
10:03

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே செடிப்பட்டி ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி கடந்த மார்ச் 12 கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் மற்றும் புனித நீராடி ஆத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தோரண மரம் ஊன்றுதல், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கோவில் வீட்டிலிருந்து தீச்சட்டி எடுத்து அரோகரா கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆத்து மாரியம்மன் கோவிலில் ஸ்தாபிதம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நடந்தது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நாளை காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் அறக்காவலர் பூசாரிகள் சக்தி, முருகன், கணேசன், கார்த்திசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar