Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி ... உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகை விழா: நாள்தோறும் புற்று பூஜை உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

20 மார்
2023
04:03

திருப்பூர்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள, நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தினமும், மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தது. நேற்று மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் நடந்தது. சுவாமிகளுக்கு, 108 சங்காபிஷேக பூஜைகள், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை, மகாதீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar