Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ... குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகை விழா: நாள்தோறும் புற்று பூஜை
எழுத்தின் அளவு:
உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகை விழா: நாள்தோறும் புற்று பூஜை

பதிவு செய்த நாள்

20 மார்
2023
04:03

உடுமலை: உடுமலை திருப்பதி கோவிலில், யுகாதி பண்டிகையையொட்டி, வரும், 22ல், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவம் நட க்கிறது. உடுமலை பள்ளபாளையத்தில், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில், ஸ்ரீ ரேணுகாதேவி புற்றுக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில், யுகாதி பண்டிகை விழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது. நாள்தோறும், புற்று சுத்தம் செய்து, பொங்கல் வைத் து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை, (21ம் தேதி), மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை புற்றுப்பூஜையும், இரவு, 7:00 மணி முதல், 10:00 மணி வரை , பாலாற்று பூஜையும், ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைப்பும் நட க்கிறது. வரும், 22ம் தே தி, காலை, 10:00 மணி முதல், ஸ்ரீ ரேணுகாதே வி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடக்கிறது. முதலில், விநாயகர் கோவிலில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பு, ஸ்ரீர ணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. பின்னர், ஸ்ரீ ஜ மதக்னி மகரிஷி, ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, கோபூஜை, தரிசனம், கண்ணாடி தரிசனம், ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை நட க்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar