Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வண்டியூர் சுந்தரராஜ பெருமாள், ... திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2023
04:03

கடலுார் : கடலுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலுார், புதுவண்டிப்பாளையம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தினமும், காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி இரவு பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் முன்னிலையில் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம், 4ம் தேதி காலை 11:00 மணிக்கு 108 சங்கு பூஜை அபிஷேகம், யாக சாலை கலச பூஜை அபிஷேகம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar