Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊஞ்சப்பாளையம் மாரியம்மன் கோவில் ... பரமக்குடியில் மின் அலங்கார தேரில் வலம் வந்த முத்தாலம்மன் பரமக்குடியில் மின் அலங்கார தேரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் தீமிதி விழா

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
11:04

செஞ்சி: பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.

செஞ்சியை அடுத்த பாடிப்பள்ளம் பாலமுருகன் கோவிலில் 8 ம் ஆண்டு பங்குனி உத்திர விழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் நடந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து வந்தனர். 4ம் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். 10 மணிக்கு குளக்கரையில் காவடி பூஜையும், பகல் 12 மணிக்கு பலாபிஷேகமும், விபூதி காப்பும், சக்தி வேல் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து சரவணன் சுவாமிகள் மார்பின் மீது மாவு இடித்தல், மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 1 மணிக்கு செடல் சுற்றுதலும், 2 மணிக்கு தீக்குண்டம் இறங்குதலும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமானவர்கள் வடம் பிடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar