Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ... சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா சிங்கம்புணரி பட்டத்தரசி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி காளியம்மன் கோயில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
கமுதி காளியம்மன் கோயில் முளைப்பாரி விழா

பதிவு செய்த நாள்

07 ஏப்
2023
04:04

கமுதி: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் முளைப்பாரி விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்புபூஜை, அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக காப்புகட்டிய பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து வந்தனர். பின்பு கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை முன்னிட்டு முளைக்கொட்டு திண்ணையில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை தூக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊரணியில் கரைத்தனர்.அதற்கு முன்பாக ஒயிலாட்டம்,சிலம்பாட்டம் விளையாடி ஊர்வலமாக சென்றனர்.விழாவில் கமுதியை சுற்றியுள்ள ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar