Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ... பழநி கோயிலில் கூட்டம்: வெப்பத்தால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதவப்பெருமாள் கோவிலில் வரும் ஜூனில் கும்பாபிஷேகம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
04:04

மயிலாப்பூர்: மயிலாப்பூர், மாதவப் பெருமாள் கோவிலில், வரும் ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வைணவ திருத்தலங்களில், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோவில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. இங்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் வந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கடந்த பல ஆண்டுகளாக, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த கோவிலில் புதுப்பித்தல் மற்றும் பழுது பார்க்கும் பணி, கடந்த பிப்ரவரியில் துவங்கியது. ராஜகோபுரத்திற்கு சாரம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது கோவிலில் வண்ணம் பூசுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த புனரமைப்பு பணிகள், வரும் மே மாதத்தில் நிறைவு செய்யப்பட உள்ளன. இதையடுத்து, வரும் ஜூன் மாதத்தில், கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar