Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவலுார் தேர்த்திருவிழா மஞ்சள் ... மாதவப்பெருமாள் கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
04:04

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில், நேற்று காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடந்தன.

திருத்தணி காந்தி நகர் திரவுபதியம்மன் கோவிலில், கொரோனா தொற்று காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின், தீமிதி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மதியம் மஹாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்து வந்தது. மேலும், உற்சவர் அம்மன் திருவீதியுலா மற்றும் மூலவருக்கு சந்தன காப்பு, சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மதியம் 12:00 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ மூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அக்னி குண்டம் முன் வந்து எழுந்தருளினார். அப்போது, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து, வாணவேடிக்கை மற்றும் உற்சவர் அம்மன் ஊர்வலம் நடந்தது. விழாவில், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar