Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா : ... சந்தன முருகன் கோவில் திருவிழா: பறவைக் காவடி ஊர்வலம் சந்தன முருகன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி ஹோமம்
எழுத்தின் அளவு:
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி ஹோமம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2023
10:04

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு ேஹாமம் நடந்தது.

குருப்பெயர்ச்சி ஏப்.22 ல் இரவு 11.29 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறது. அதை முன்னிட்டு குரு தலமான தட்சிணாமூர்த்தி கோயிலில் நேற்று சிறப்பு ஹோமத்துடன் வழிபாடு நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு தட்சிணாமூர்த்தி மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து விக்னேஸ்வர பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து சிவாச்சார்யர்களால் சிறப்பு ேஹாமம் நடந்தது. பூர்ணாகுதி தீபாராதனை நடந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மேலும் நேற்று காலை பாலாலயம், நடந்து மருந்து சார்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ விநாயகருக்கும் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்து பக்தர்களுக்கு விபூதி வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் அ.வீர.அ.வீரப்பச்செட்டியார் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar