Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ... சிங்கம்புணரி காளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா துவக்கம் சிங்கம்புணரி காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரையில் பாதயாத்திரை ஆண்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2023
05:04

வடமதுரை: வடமதுரையில் கரகாத்தாள் புற்று மாரியம்மன் சமயபுரம் பாதயாத்திரை குழுவினரின் 39 வது ஆண்டு விழா நடந்தது.‌ திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து கொடுமுடி காவிரி தீர்த்தம், பால் குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் தேரோடும் வீதிகள் வழியே மாரியம்மன் கோயில் வந்தது. திருமஞ்சனம், அபிஷே கம் தொடர்ந்து வேப்பிலை கஞ்சி, அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். ஏற்பாட்டினை பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar