Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்திரை கிருத்திகை விழா ... பகவதி அம்மன் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
27ல் சாய்ராம் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

பெரும்பாக்கம்,செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சியில் 24 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட லோக சாய்ராம் கோவில் உள்ளது. இக்கோவிலில் கட்டடங்கள், பிரகாரங்கள் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு, சமீபத்தில் முடிந்தன. இதையடுத்து, ஏப்., 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜைகள், ஏப்., 26ல் காலை 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து, முதலாம் கால யாக பூஜையும், மாலை 5:30 மணிக்கு மேல், இரண்டாம் கால யாக பூஜையும் நடக்க உள்ளது. கும்பாபிஷேக நாளான 27ல், காலை 9:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ள்து. கும்பாபிஷேக திருப்பணிகளை, கனகவல்லி அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar