Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளர்பிறை சஷ்டி: சிறப்பு ... கூத்தாண்டவர் கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது கூத்தாண்டவர் கோவில் திருவிழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2023
12:04

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், இன்று, சித்திரை பிரம்மோற்சவம், காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக, நேற்று முன்தினம் இரவு, விநாயகர் வீதியுலா மற்றும் யாகசாலை பூஜையுடன் விழா துவங்கப்பட்டது. நேற்று, இரவு 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் மே 2ம் தேதி தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும், மே 4ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


உற்சவ நிகழ்ச்சி விபரம்

ஏப்.26 வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம்
2 7 சிம்ம வாகனம் ஆட்டு கிடாய் வாகனம்
28 பல்லக்குசேவை வெள்ளி நாக வாகனம்
29 அன்ன வாகனம் வெள்ளி மயில் வாகனம்
30 -- புலி வாகனம் யானை வாகனம்

மே 1 மரத்தேர்
2 யாளி வாகனம் தெய்வானை திருக்கல்யாணம்
3 கேடய உலா சண்முகர் உற்சவம்
4 தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம் கொடி இறக்கம்
5 சப்தாபரணம், காதம்பரி விழா

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar