Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானையில் வலம் வந்து தன்வந்திரி ... ஓம் சக்தி...பராசக்தி...கோஷத்துடன் பொன்னாக்காணி கும்பாபிஷேகம் ஓம் சக்தி...பராசக்தி...கோஷத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா : மே 3ல் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா : மே 3ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2023
06:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், விசாலாட்சி அம்பிகா சமய சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இக்கோயிலில் ஏப்., 24 கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கி, தினமும் பிரியா விடை யுடன் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பிகா பஞ்சமூர்த்திகளுடன் வீதி வலம் வருகின்றனர். ஏப்., 29 ரிஷப வாகனத்திலும், ஏப்., 30 காலை நடராஜர் புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் வலம் வந்து திக் விஜயம் நடக்கிறது. தொடர்ந்து மே 1 தபசு திருக்கோலம், மறுநாள் காலை 11:00-12:00 மணிக்கு திருக்கல்யாணம், மே 3 சித்திரை தேரோட்டம் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar