Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ... பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் திருச்சூர் பூரம் நிறைவு பகவதி அம்மன் கோவில் யானைகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து சுவாமிகள் மதுரை புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து சுவாமிகள் மதுரை புறப்பாடு

பதிவு செய்த நாள்

01 மே
2023
10:05

திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.


மீனாட்சி சுந்தரரேஸ்வர் இன்று சுவாமிகளுக்கு பூஜை முடிந்து காப்பு கட்டப்பட்டது. பின்பு திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் மாலையில் பறப்பட்டனர். நாளை அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 4ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறுவர். மே 5 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகி, தெற்காவணிமூல வீதியிலுள்ள மண்டபத்தில் எழுந்தருள்வர். மாலையில் பூ பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை கோயிலில் பவளக்கனிவாய் பெருமாளை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர்  கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar